தமிழ்நாடு

சென்னை : டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை கிண்டி முதல் மகாபலிபுரம் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை கிண்டி முதல் மகாபலிபுரம் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சைக்கிள் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்