தமிழ்நாடு

கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் சித்த வைத்தியர் : டெங்குவை குணப்படுத்த சேவையாற்றும் சித்தவைத்தியர்

நாகை அருகே டெங்கு காய்ச்சலை குணப்படுத்த, பொதுமக்களுக்கு கட்டணமின்றி, சித்த வைத்தியர் ஒருவர் 20 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.

தந்தி டிவி

நாகை அருகே டெங்கு காய்ச்சலை குணப்படுத்த, பொதுமக்களுக்கு கட்டணமின்றி, சித்த வைத்தியர் ஒருவர் 20 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார். திட்டச்சேரி கிராமத்தை சேர்ந்த அஜ்மல்கான், தனது குடும்பத்தினர் செய்து வந்த சித்த வைத்திய சிகிச்சையை தொடர்ந்து செய்து வருகிறார். திருமருகல் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அவர் இலவசமாக, நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல், டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற தன்னிடம் வருவோருக்கும், அவர் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். அஜ்மல்கான் சேவைக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்