தமிழ்நாடு

கோவையில் டெல்லி வன்முறையை கண்டித்து போராட்டம் : போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து, கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தடுப்புகளை தூக்கி எறிந்து, ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்