தமிழ்நாடு

முதலமைச்சர் பழனிசாமியுடன் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்திப்பு: பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தந்தி டிவி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது , மாலைமலர் இயக்குநர் பா. சிவந்தி ஆதித்தன், தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு