தமிழ்நாடு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 17லட்சத்து,70 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவுக்கு ஒரே நாளில் 467 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 2 லட்சத்து 74 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 24 ஆயிரத்து 478 பேர் குணமடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்