தமிழ்நாடு

ரெயில்கள் ரத்து : மாற்று பாதையில் இயக்கம்

கஜா புயல் காரணமாக நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தந்தி டிவி

கஜா புயல் காரணமாக நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல ரெயில்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதேபோல நேற்று மாலை 6 மணிக்கு மேல், பெரும்பாலான பகுதிகளில் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கஜா புயல் தாக்கம் உள்ள பகுதிகளில், இன்று காலை 6 மணி வரை, பேருந்துகள் மற்றும் வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்