தமிழ்நாடு

சைக்கிளில் சென்ற சிறுவன் வீட்டு சுவரில் மோதி நொடியில் மரணம்.. அல்லுவிட வைக்கும் வீடியோ

தந்தி டிவி

சைக்கிளில் சென்ற சிறுவன் வீட்டு சுவரில் மோதி நொடியில் மரணம்.. அல்லுவிட வைக்கும் வீடியோ

விபரீதத்தை உணராமல் சைக்கிள் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட சிறுவன் சுவரில் தலைமோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த மீரா பயன்தார் பகுதியில் நீரஜ் யாதவ் என்ற 16 வயது சிறுவன் சைக்கிளில் அதிவேகமாக சென்ற போது கோட்பந்தர் எனும் இடத்தில் வீட்டின் முன்புற சுவரின் மீது மோதி தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளன.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு