தமிழ்நாடு

Cuddalore | பள்ளியில் தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு..மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

பள்ளியில் தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு..மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

thanthitv

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனீக்கள் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் இருந்த #cuddalore #thanthitv தேன்கூட்டில் இருந்து பறந்த தேனீக்கள், மாணவர்களை கொட்டியதால் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். காயமடைந்த மாணவர்கள் முதலில் மங்களூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்