நீட் மறுதேர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு

Neet Exam | நீட் மறுதேர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு

நீட் தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கேள்விகளுக்கான விடைகள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், அந்த விடைகளையும், மாணவர்கள் தங்களது விடைகளையும் ஒப்பீடு பார்த்து, ஆட்சேபணை இருந்தால் நாளை காலை 11 மணிக்குள் தெரிவிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com