தமிழ்நாடு

ஊராட்சி மன்ற தலைவர் மீது இளம்பெண் புகார் - வாக்களிக்கவில்லை என மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு

கடலூர் அருகே டி.மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை மிரட்டல் விடுப்பதாக இளம்பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளர்.

தந்தி டிவி

கடலூர் அருகே, டி.மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கொலை மிரட்டல் விடுப்பதாக வேல்விழி என்ற இளம்பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளர். தனக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என கூறி, ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டியதாக அவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்