தமிழ்நாடு

கடலூர், மதுரை சிறைகளில் அதிரடி சோதனை

கடலூர் மத்திய சிறையில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரண்டு மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.

தந்தி டிவி

கடலூர் மத்திய சிறையில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரண்டு மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் எந்தவொரு தடை செய்யப்பட்ட பொருட்களும் சிறையில் இருந்து கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மதுரை மத்திய சிறையிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தனிச் சிறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் மற்றும் 2 சிம் கார்டு கைப்பற்றப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்