Crime | தமிழகத்தில் 2 இடங்களில் விபரீத காரியம்.. இரண்டுக்கும் ஒரே நபர் `மூளை’
Crime | தமிழகத்தில் 2 இடங்களில் விபரீத காரியம்.. இரண்டுக்கும் ஒரே நபர் `மூளை’
thanthitv
தமிழகத்தில் இருவேறு இடங்களில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், ஒரே நபர் மூளையாக செயல்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது...