தமிழ்நாடு

CREDAI சார்பில் "FAIRPRO பெஸ்டிவல் ஆப் HOME DEALS"".. வீடுகள், மனைகளுக்கான கண்காட்சி

தந்தி டிவி

கோவையில் கிரடாய் அமைப்பின் சார்பில் 'போ்புரோ பெஸ்டிவல் ஆப் ஹோம் டீல்ஸ்' என்ற பெயரில் வீடு, வீட்டுமனை கண்காட்சி தொடங்கியது. கொடிசியாவின் E அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு அரசு டி.டி.சி.பி இயக்குனர் கணேசன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். . இந்த கண்காட்சியில்

30-க்கும் மேற்பட்ட பிரபல டெவலப்பா்கள், 100-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் அரசு, தனியாா் வங்கிகள் பங்கேற்றுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சி தொடக்க விழாவில் கிரடாய் தமிழ்நாடு தலைவர் இளங்கோவன், போ்புரோ கோவை தலைவா் குகன் இளங்கோ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி