தமிழ்நாடு

திட்டக்குழுத் துணைத் தலைவராக சி.பொன்னையன் பதவியேற்றார்

திட்டக்குழுத் துணைத் தலைவராக சி.பொன்னையன் பதவியேற்றார்.

தந்தி டிவி

திட்டக்குழுத் துணைத் தலைவராக சி.பொன்னையன் பதவியேற்றார்.

மாநில திட்டக் குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள சி.பொன்னையன் சென்னை எழிலகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்