தமிழ்நாடு

தமிழக ஆளுநர் மீது இந்திய கம்யூனிஸ்ட் புகார்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அதிமுக மற்றும் பாஜகவின் சாதனைகளை அவர் குறிப்பிடுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரசார கூட்டங்களில் தேர்தல் முடிந்தவுடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பேசுவது நடத்தை விதிகளுக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது.வருமான வரித்துறையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஆளும் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ