தமிழ்நாடு

குற்றால அருவியில் திடீரென அலறி அடித்து ஓடிய மக்கள்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இருந்து திடீரென்று 8 அடி நீள மலைப்பாம்பு விழுந்ததால், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது அருவியின் மேல் பகுதியில் இருந்து மலை பாம்பு விழுந்ததால், மக்கள் அலறியடித்து ஓடினர். 

Sivagangai Rowdy Murder | ரவுடி சுள்ளான் மதனை ஓட ஓட வெ*டி கொ*ற சம்பவம் - தட்டி தூக்கிய போலீஸ்

Dhanush’s Political Party? | தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம்

CM Vijay | Sewage Cleaners | `இனி மனிதர்கள் இறங்க தேவையில்லை..' - CM விஜய் அதிரடி உத்தரவு

Chennai Rain Alert மீண்டும் Red Alert சூழல்? போனமுறை போல் இல்லாமல் `U Trun’ போட்டு வரும் சுழற்சி

Marina Beach| மெரினாவில்.. அதிரடி அறிவிப்பு