தமிழ்நாடு

Courtallam | Tenkasi | வெள்ளப்பெருக்கு அபாயம்.. குளிக்கத் தடை விதித்த மாவட்ட நிர்வாகம்

Courtallam | Tenkasi | வெள்ளப்பெருக்கு அபாயம்.. குளிக்கத் தடை விதித்த மாவட்ட நிர்வாகம்

thanthitv

Courtallam | Tenkasi | வெளுத்து வாங்கும் மழையால் வெள்ளப்பெருக்கு அபாயம்.. குளிக்கத் தடை விதித்த மாவட்ட நிர்வாகம் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து குளித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கிடையே, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மெயின் அருவியில் நீர்வரத்து சீராகும் வரை குளிக்கத் தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

TVK vs ADMK | தவெக அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்.. அதிமுக முக்கிய அறிவிப்பு

Udhayanidhi | "முதல்வரும் உடந்தை.. இன்னும் அவர் திருந்தல" - உதயநிதி டைரக்ட் அட்டாக்

Cuddalore கடலூரை பதறவிட்ட `காய்ச்சல்’ - 1 லட்சத்துக்கும் மேலான கோழிகள் அழிப்பு

Theni | School | பள்ளி குழந்தைகள் விளையாட்டாக சாப்பிட்ட பொருள் - 12 குழந்தைகள் ஹாஸ்பிடலில் அனுமதி

Udhayanidhi| தீபத்தூண் விவகாரத்தில் தவெக அரசு எடுத்த முடிவு.. முதல்முறையாக உதயநிதி சொன்ன கருத்து