#schoolstudents #theni #seeds ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் - உடல்நலம் பாதிப்பு வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதை சாப்பிட்ட 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி