தமிழ்நாடு

மெயின் அருவியில் கொட்டி வரும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மெயின் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. அவ்வப்போது, தண்ணீர் அதிகரிக்கும் போது அருவியில் குளிக்க தடை விதித்தாலும், தண்ணீர் குறையும் நேரங்களில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்