தமிழ்நாடு

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக இங்குள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க, கடந்த இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, இன்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததால், மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்