Divorce Case | Madurai Highcourt | குழந்தை குறித்த முக்கிய பாயிண்டை முன்வைத்த கோர்ட்
#divorce #divorcecase #madrashighcourt #maduraibench #thanthitv
குழந்தைக்காக முறிந்த திருமண உறவைத் தொடர கட்டாயப்படுத்த முடியாது தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு வளர வேண்டிய குழந்தைகள், பெற்றோரின் வாக்குவாதங்களைக் கேட்டு வளர்வது பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.