Medicines | 330 மருந்து மாதிரிகள் தரமற்றவை.. லிஸ்ட் போட்ட மத்திய அரசு
330 மருந்து மாதிரிகள் தரமற்றவை.. லிஸ்ட் போட்ட மத்திய அரசு
330 மருந்து மாதிரிகள் தரமற்றவை.. லிஸ்ட் போட்ட மத்திய அரசு
#medicine #fake #fakemedicine #centralgovernment #thanthitv
330 மருந்து மாதிரிகள் தரமற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளது மத்திய அரசின் ஆய்வகங்களில் 42 மருந்து மாதிரிகளும் மாநில அரசுகளின் ஆய்வுகளில் 288 மருந்து மாதிரிகளைத் தரமற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளன- மத்திய சுகாதார அமைச்சகம்
