தமிழ்நாடு

அகங்காரமாக சொன்ன இன்சூரன்ஸ் நிறுவனம் - கோர்ட் படியேறிய Ex அரசு ஊழியர்.. 6% வட்டியுடன் தர தீர்ப்பு.

தந்தி டிவி

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் சிகிச்சைக்கு காப்பீட்டுத் தொகை தர மறுத்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்திற்கு, சிகிச்சைக்கான தொகையுடன் சேர்த்து 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ல் உடல்நலக்குறைவுக்காக, மகாலிங்கம் என்பவர் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை பெற்றுள்ளார். செலவு குறித்த இரசீதுகளை அனுப்பிய நிலையில், அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி காப்பீட்டு நிறுவனம் பணம் தர மறுத்துள்ளது. மகாலிங்கம் நுகர்வோர் நீதிமன்றம் சென்ற நிலையில், சிகிச்சைக்கான செலவை 6 சதவீத வட்டியுடன் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்