தமிழ்நாடு

முழு அடைப்புக்கு ஆதரவு - பாரத் பெட்ரோலிய கார்பரேசன் ஊழியர்கள் போராட்டம்

முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து கும்மிடிப்பூண்டியில் உள்ள பாரத் பெட்ரோலிய கார்பரேசனின் தொழிற்சங்க ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து,திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பாரத் பெட்ரோலிய கார்பரேசனின் தொழிற்சங்க ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஆலை கூடிய தொழிலாளர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்