தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை- புதிய அறிவிப்பு

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா சோதனை செய்ய விருப்பமுள்ளவர்களும், பயணம் செய்பவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள மருத்துவர் பரிந்துரை கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்