தமிழ்நாடு

திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா...

சென்னை தியாகராயநகர் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

தந்தி டிவி

திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா...

சென்னை தியாகராயநகர் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேர்தலுக்கு முன்பாக அவர் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்