தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள்.

தந்தி டிவி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள். மக்கள் ஏன் வீட்டில் இருக்க வேண்டும், துப்புறவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும்

உள்ளிட்ட அனைத்திற்கும் பதில் கூறும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்