* சாதாரண ஆம்னி பேருந்துகளில் 50 சதவீதம் கூடுதல் கட்டணமும், குளிர்சாதன பேருந்துகளில் இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யப்படும் இணைய தளங்களிலே இந்த கட்டண விபரம் உள்ளதாகவும், போக்குவரத்துறை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.