தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

தந்தி டிவி
• ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு • இன்று காலை 6,500 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 10,000 கன அடியாக உயர்வு • காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு