தமிழ்நாடு

மெரினா வர்த்தக மையம் கட்டும் பணி - துணை முதல்வரின் தலைமையில் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

தந்தி டிவி

மெரினா வர்த்தக மையம் கட்டும் பணி - துணை முதல்வரின் தலைமையில் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள மெரினா வர்த்தக மையம் தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 25 ஏக்கர் அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட மெரினா வர்த்தக மையம் கட்ட, வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக, ஏற்கனவே சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், மெரினா வர்த்தக மையத்தின் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்