தமிழ்நாடு

தமிழக காங். சார்பில் உலக மீனவர் தின விழா

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழக காங்கிரஸ் சார்பில் உலக மீனவர் தின விழா நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழக காங்கிரஸ் சார்பில் உலக மீனவர் தின விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், தமிழக பொறுப்பாளர்களில் ஒருவருமான சஞ்சய்தத் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அமைந்துள்ள கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்கும், நிலையான ஆட்சியை கொடுக்கும் எனவும் உறுதியளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்