தமிழ்நாடு

"மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி நீடிக்காது" - காங்கிரஸ் நிர்வாகி கே.வி.தங்கபாலு கருத்து

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க தார்மீக கொள்கையே இல்லாத கட்சி என தமிழக காங்கிரஸ் நிர்வாகி கே.வி.தங்கபாலு விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க தார்மீக கொள்கையே இல்லாத கட்சி என தமிழக காங்கிரஸ் நிர்வாகி கே.வி.தங்கபாலு விமர்சித்துள்ளார். பா.ஜ.க அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் முன், காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டு பின்னர் பேசிய கே.வி.தங்கபாலு, மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி நீடிக்காது என்றார்.

#Breaking || Gold Rate Today | இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இவ்வளவு குறைஞ்சிடுச்சா!

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?