தமிழ்நாடு

"பொருளாதார நெருக்கடியை மறுக்கும் பா.ஜ.க" - கே.எஸ்.அழகிரி

பொருளாதார நெருக்கடியை ஏற்க மறுக்கும் பா.ஜ.க அரசு, அதை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

பொருளாதார நெருக்கடியை ஏற்க மறுக்கும் பா.ஜ.க அரசு, அதை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சின் போது வடிவமைக்கப்பட்ட பொருளாதார மாளிகையை இந்த அரசு சிதைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்