தமிழ்நாடு

விருதுநகரில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் - ஒருவர் கைது

விருதுநகரில் சட்டவிரோதமாக 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை வைத்திருந்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

விருதுநகரில் சட்டவிரோதமாக 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை வைத்திருந்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விஜய கரிசல்குளத்தை சேர்ந்த நாராயணன் என்பவர், வெம்பக்கோட்டை அருகே பட்டாசுக் கடையும் அதன் பின்புறம் பட்டாசு குடோனும் வைத்திருந்தார். சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்,

போலீசார் அதிரடி சோதனை நடத்தி 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு

TN Assembly | "விரைவில் வெள்ளை அறிக்கை..." ஆரம்பிக்கும் போதே அதிரடி காட்டிய அமைச்சர் குமார்