தமிழ்நாடு

கால்வாய்க்குள் கான்கிரீட் - "நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்"-தலையில் அடித்துக்கொள்ளும் பொதுமக்கள்

தந்தி டிவி

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட நந்தவெளி ரோடு மற்றும் வண்டிப்பாளையம் இணைப்புச்சாலை பகுதிகளில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் மின் கம்பங்களை கால்வாய்க்குள் வைத்து கான்கிரீட் போடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஒப்பந்ததாரர்களிடம் மக்கள் கேட்டபோதும், அதை பொருட்படுத்தாமல் பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் குப்பைகள் அடைத்துக் கொண்டால் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலங்குளம் - மாயமான மூதாட்டி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

Gold Rate Today| குறைந்தது இன்றைய தங்கம் விலை

Tiruchendur Speech| நள்ளிரவில் ஆக்ரோஷமான திருச்செந்தூர் கடல்.. 5 பேருக்கு நேர்ந்த சோகம்

Chennai| Viral Fever| சென்னையில் பேய் போல பரவும் `DENV' - டபுள் டபுளாக எகிறுவதால் மக்கள் பீதி

Sengottaiyan | TVK | ADMK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல்