தமிழ்நாடு

காவல் சிறார் மன்றங்களுக்கிடையே போட்டி : பரிசுகளை வழங்கி ஆணையர் விஸ்வநாதன் பாராட்டு

சென்னை தெற்கு மண்டல காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார்.

தந்தி டிவி

சென்னை தெற்கு மண்டல காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய விஸ்வநாதன், திறமை வாய்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க காவல்துறை பாலமாக விளங்குவதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்