தமிழ்நாடு

Krishnagiri | Crime | பஸ் ஸ்டாண்டில் தூங்கிய கல்லூரி மாணவர்கள் | பையில் இருந்த அந்த பொருட்கள்

பஸ் ஸ்டாண்டில் தூங்கிய கல்லூரி மாணவர்கள் | பையில் இருந்த அந்த பொருட்கள்

thanthitv

Krishnagiri | College Students | Crime | TN Police | பஸ் ஸ்டாண்டில் தூங்கிய கல்லூரி மாணவர்கள் | பையில் இருந்த அந்த பொருட்கள்

#Krishnagiri | #CollegeStudents | #Crime | #TNPolice | #ThanthiTV

கொள்ளைக்கு 'மாஸ்டர் பிளான்' போட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது கிருஷ்ணகிரியில் சினிமா பாணியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட நான்கு இளைஞர்கள், பேருந்து நிலையத்தில் தூங்கியபோது போலீசாரிடம் சிக்கினர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களது பையைச் சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கத்தி, முகமூடி, கையுறைகள், மயக்க ஊசி, ஆசிட், ஸ்பிரே பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. விசாரணையில், கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட நான்கு பேரும், யூடியூப், இன்ஸ்டாகிராம் வீடியோக்களைப் பார்த்து கொள்ளைத் திட்டம் தீட்டியது தெரியவந்தது. ஸ்விக்கி ஊழியர்களைப் போல வேடமிட்டு, ஓசூர் பகுதியில் கொள்ளையடிக்கவும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Crime | Sivagangai | தூங்கிய மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொ*ல - அதிர்ந்து நிற்கும் சிவகங்கை

Kovai Prison Escape| மீண்டும் ஒரு கைதி தப்பியோட்டம்.. எஸ்பி எடுத்த அதிரடி முடிவு

Vellore Girls Missing | வேலூரில் காணாமல் போன 2 மாணவிகளும் சென்னையில் மீட்பு

CM Vijay | Pudukkottai | நேரில் இறங்கும் CM விஜய் | புதுக்கோட்டை பிளான் இதுதான்..

CM Vijay | Govt Staffs| அரசு ஊழியர்களுக்கு டைம் கொடுத்த அரசு