தமிழ்நாடு

தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளுக்கு கறி விருந்து : தமது கையால் உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைத்து அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அசைவம் மற்றும் சைவ விருந்தளித்து அசத்தினார்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைத்து அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அசைவம் மற்றும் சைவ விருந்தளித்து அசத்தினார். அனைத்து அதிகாரிகளுக்கும் தமது கையால், மட்டன் பிரியாணி, சிக்கன் குழம்பு, காளான் பிரியாணி, ரசம், என உணவு வகைகளை பரிமாறினார். இந்த செயல் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் உழியர்களிடம் இன்ப அதிர்ச்சியை எற்ப்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்