தமிழ்நாடு

பிரபல யூடியூபரை தட்டி தூக்கிய போலீசார்... கையில் விலங்கை மாட்டிய ஒற்றை வீடியோ

தந்தி டிவி

கோவை ரேஸ் கோர்ஸ் நடைபாதையில், சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்து பதிவிட்ட யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அனாஸ் அகமது என்பவர், ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் வரும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிவித்து, அழகாக இருக்கிறீர்கள்? என்று கூறி, அதை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதவியேற்றியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணபதியைச் சேர்ந்த குமரேசன் அளித்த புகார் மனுவை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், அனாஸ் அகமது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

🔴LIVE : CMVijay | தமிழகத்தில் கால் வைத்தார் CM விஜய்.. ஏர்போர்ட்டே குலுங்க குலுங்க அதிரடி என்ட்ரி

Madurai Meenakshi Amman Temple Kumbabishekam | ராஜகோபுரங்களுக்கு சமகாலத்திலே மகா கும்பாபிஷேகம்

Chengalpattu | Fire Accident | ஃபிரிட்ஜ் வெடித்து 11வது மாடியில் பயங்கர தீ விபத்து

Ajithkumar | Dare Devil | அஜித்குமாரின் `Dare Devil' வெளியான ஃபர்ஸ்ட் லுக்

BREAKING || அன்பில் மகேஷ் வீடுகள், அலுவலகத்தில் சிக்கியது என்ன? - வெளியான ரெய்டு விவரம்