தமிழ்நாடு

கோவை வந்ததும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி

கோவை வந்துள்ள சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீர‌ர்கள், புற்று நோய் சிகிச்சை பெறும் சிறுவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். புச்சி பாபு கிரிக்கெட் போட்டி 2024-க்காக, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் கோவை வந்துள்ளனர். அவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையத்தில், சிகிச்சை பெற்றுவரும் 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர். அவர்களை சிவப்பு ரோஜாக்களை வழங்கி வரவேற்றனர். பின்னர், கையொப்பமிட்ட மினி கிரிக்கெட் பேட்கள், நினைவு பரிசுகள் உள்ளிட்டவற்றை வழங்கிய கிரிக்கெட் வீர‌ர்கள், சிறுவர்களுடன் கலந்துரையாடி, அனைவரும் விரைந்து குணமடைய வேண்டும் என வாழ்த்தினர்.

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்

Breaking | Election | ``பதவி நீக்க வேண்டும்..'' | நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள்