தமிழ்நாடு

Coimbatore | Corporation | அரசு இடத்தில் 3 மாடி கட்டிடம்; நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்

thanthitv

கோவை ஆவாரம்பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட 3 மாடி வணிக வளாகத்தை நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். தாமோதரன் என்பவர் இந்த அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை சென்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Annamalai Meeting | மாநாட்டு திடலுக்கு மாஸ் என்ட்ரி | தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அண்ணாமலை

S Janaki | இறுதியாக ஒருமுறை முகத்தை காண.. | கண்ணீரோடு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

S Janaki RIP | இன்னும் சற்றுநேரத்தில்.."தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்"

Manjolai Estate | தமிழக வனத்துறையிடமே ஒப்படைக்கப்பட்ட மாஞ்சோலை எஸ்டேட்

Corona | இந்தியாவில் மீண்டும் மிரட்டும் கொரோனா.. AP சுகாதார துறைக்கு எச்சரிக்கை