தமிழ்நாடு

மத்திய சிறை காவலர் மீது வரதட்சணை கொடுமை புகார் - போலீசார் விசாரணை...

கோவை மத்திய சிறையில் பணிபுரியும் காவலர் மீதான வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

கோவை மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் பூபதி, நகை மற்றும் பணம் கேட்டு தனது மனைவி சுதாவை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. சுதா தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் தனது மகள் சுதாவையும் அவரது மகளையும் பூபதி அடித்து துன்புறுத்துவதாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சுதாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை