தமிழ்நாடு

#BREAKING || அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - காலையிலேயே வந்த முக்கிய செய்தி

தந்தி டிவி

2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு/மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு/"மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239%ஆக உயர்த்தி வழங்கப்படும்"/"ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும்"/தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு

NDRF| Nilgiri நீலகிரியை புரட்டி எடுத்த இயற்கை ஸ்பாட்டில் இறங்கிய NRDF வீரர்கள்

Nilgiris | Rain | நீலகிரியில் இந்த இடத்தில் மட்டும் இவ்வளவு மழையா!..வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Nilgiris ரெட் அலர்ட் - ``மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்’’

ஒரு பேருந்தையே சுக்குநூறாக நொறுக்கிய மண் சரிவு - பதறவைக்கும் டிரோன் காட்சி | Nilgiris | Landslide

Gem Veeramani Case | ஜெம் வீரமணி வழக்கில் திருப்பம்.. இறுக்கி பிழியும் எஸ்.ஐ.டி