CM Vijay | குழந்தையுடன் காத்திருந்த பெற்றோர் | சர்ப்ரைஸ் கொடுத்த CM விஜய்
குழந்தையுடன் காத்திருந்த பெற்றோர் - நெகிழ வைத்த CM விஜய் சென்னையில் தன்னை காண குழந்தையுடன் காத்திருந்த பெற்றோரை, முதலமைச்சர் விஜய் வாகனத்தை நிறுத்தி சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்திலிருந்து தனது வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த முதல்வர் விஜய், தன்னை காண குழந்தையுடன் காத்திருந்த பெற்றோரை கவனித்து வாகனத்தை நிறுத்தினார். தொடர்ந்து அவர்களிடம் பேசிய முதல்வர், குழந்தையிடம் தனது அன்பை வெளிப்படுத்தினார்