Chennai School Student Murder | சென்னையில் பட்டப்பகலில் +2 மாணவன் அடித்து கொ*ல
Chennai School Student Murder | சென்னையில் பட்டப்பகலில் +2 மாணவன் அடித்து கொ*ல
சென்னையில் +2 மாணவன் அடித்து கொ*ல - பட்டப்பகலில் அரசு பள்ளிக்கு அருகே பயங்கரம்.. அரசு பள்ளி அருகே பிளஸ்-2 மாணவன் அடித்து கொலை சென்னை திருவொற்றியூரில் அதிர்ச்சி சம்பவம் சென்னையில் அரசு பள்ளி அருகே பிளஸ் 2 மாணவன் அடித்து கொலை - அதிர்ச்சி திருவொற்றியூரில் அரசு பள்ளி அருகே 12ஆம் வகுப்பு மாணவன் கொடூரமாக அடித்துக் கொலை மாணவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம், உயிரிழந்த மாணவன் யார்? - போலீசார் தீவிர விசாரணை கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வரும் போலீசார் பட்டப்பகலில் பள்ளி அருகே 12ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
