CM Vijay House | புது ஏரியாவுக்கு குடிவரும் CM விஜய் - காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்
#chennai #cmvijay #newhouse
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அரசு இல்லமான பொதிகை வளாகத்தில், முதலமைச்சர் விஜய் தமக்காக தயாராகி வரும் புதிய அரசு இல்லத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்...