Chennai | "ஐயோ.. எல்லோரும் ஓடுங்க" எதிர்பாரா விபரீதம்.. திருவொற்றியூரில் அலறி ஓடிய பொதுமக்கள்
#chennai #fireaccident #thanthitv
சென்னை, திருவொற்றியூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர்..