சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற 63 பணிகள் திறப்பு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, சென்னை மாநகராட்சி சார்பில் 86.04 கோடியிலான முடிவுற்ற 63 பணிகளையும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 635.30 கோடியிலான 22 முடிவுற்ற பணிகளையும் திறந்து வைக்கிறார்... அதனை காணலாம்...