தமிழ்நாடு

"ரத்த கறையை சுத்தம் செய்..?" ரத்தப்போக்கால் துடித்த கர்ப்பிணியின் சிசு உயிரிழந்த அதிர்ச்சி

தந்தி டிவி

JUSTIN || "ரத்த கறையை சுத்தம் செய்..?" ரத்தப்போக்கால் துடித்த கர்ப்பிணியின் சிசு உயிரிழந்த அதிர்ச்சி

சிசு உயிரிழந்த விவகாரம் - மனித உரிமை ஆணையம் பரிந்துரை/ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணியை உயர் சிகிச்சைக்கு செல்லவிடாமல் தடுத்ததால் சிசு உயிரிழந்த விவகாரம்/உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தந்தை தேவமணி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார்/பாதிக்கப்பட்ட புகார்தாரருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை/தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்கவும் பரிந்துரை/

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி