தமிழ்நாடு

திருவள்ளூரில் போலீஸ் முன்னிலையில் மோதல் - இளைஞர் மண்டை உடைப்பு

திருவள்ளூரில் போலீஸ் முன்னிலையில் மோதல் - இளைஞர் மண்டை உடைப்பு

thanthitv

திருவள்ளூர் அருகே கருத்துக்கேட்புக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் மண்டை உடைந்து ரத்தம் சொட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வேப்பம்பட்டு நேரு நகர் பகுதியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுகுமார் தரப்பினருக்கும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சதா பாஸ்கர் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது மோதலாக மாறியதில், சதா பாஸ்கர் தரப்பின தாக்கியதில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

போலீசார் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

#tiruvallur #police #crowd #thanthitv

EB Power Tender| 4வது மின்சார டெண்டர் வெளியீடு - இம்முறை எவ்வளவு விலை?

Medicines | 330 மருந்து மாதிரிகள் தரமற்றவை.. லிஸ்ட் போட்ட மத்திய அரசு

Sathankulam | Crime | சாத்தான்குளம் கோர சம்பவம்.. குற்றவாளி யார் தெரியுமா?

Girls Rescueரூமில் அடைத்து வைத்திருந்தார்களா கண்டுபிடித்தது போலீஸ்.. அதிரடியாக மீட்கப்பட்ட சிறுமிகள்

Puzhal Prison | DGP | புழல் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்.. DGP அதிரடி உத்தரவு